தஞ்சை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அறிவுரத்தலின் படிகும்பகோணத்தில் இரண்டு நாட்களாக 300க்கும் மேற்பட்டஇருசக்கர வாகனங்களுக்கு
தலைக்கவசம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களின் தலைமையில் வாகன சோதனையில்
தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
தலைக்கவசம் அணியாத நபர்களை கண்டறிந்து தலைக்கவசத்தின்முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தலைக்கவசம் வாங்கி வரச்
சொல்லி அவர்கள் அணிந்த பின் செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதனால் விபத்துக்கள் குறைந்து வருகிறது இந்த செயலை பொதுமக்களும் சமூக
ஆர்வலர்களும் பாராட்டினர் உடன் காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் சிவ செந்தில் மற்றும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும்
காவலர்கள் இருந்தனர்.
சரண்ராஜ் , கும்பகோணம் .