தேனி மாவட்டம், போடி தாலுகா, ராசிங்காபுரத்தை சேர்ந்த காவலர் ராமசாமி, ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு உயிர் இழந்தார்.
குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் தேனி மாவட்டம் வீரபாண்டி  காவலர் திருமண மண்டபத்தில், 1997 – 2nd Batch அனைத்து காவலர்கள், 2500 பேர் 500 ரூபாய் வீதம் ஒன்று இணைந்து, இறந்த காவலர்  ராமசாமி, 2 குழந்தைகள்
 மகள் பாலகிருத்திகா ரூ.6,60,748.00 – LIC – Date: 06.01.23, மகன் நந்தகிருஷ்ணா ரூ. 6,40,995.00 – LIC. Date: 02.02.23, ரூபாய்.13,09,000வழங்கப்பட்டது.

மேலும் ரொக்க பணம் ரூபாய்.7257, பழனிசெட்டிப் பட்டி காவல் ஆய்வாளர்  ராஜேஷ் தலைமையில் வழங்கப்பட்டது.மேலும் தமிழகம் முழுவதும் 1997 ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து இறந்த, 44 பேருக்கு 4 கோடி 90 லட்சம் இது வரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் தமிழக காவல்துறையினர் மத்தியில் இந்த நிகழ்ச்சி மனிதநேயத்தையும் வளர்க்கும் நிகழ்வாக அமைந்தது.

 செல்வம்,தேனி.